மனத்தோ ட்டம்
Saturday, 22 March 2014
ஹைக்கூ.......
விடிந்து விட்டது இனி நிம்மதியாய் உறங்கலாம்....
- தெருவிளக்கு..
என்னை சுவாசிக்க வைத்தவளுக்கு நான் வாசித்த முதல் கவிதை அம்மா............
உன் வலியால் பிறந்ததாலோ என்னவோ எனக்கு வலிக்கும் போதெல்லாம் உன்னையே அழைக்கிறேன் அம்மா என்று....
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)